அதிராம்பட்டினம் டுட்டோரியல் கல்லூரியில் படித்துவரும் முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த M.அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் A.முஜாஹிதீன்.
இவர் 19.10.2017அன்று கல்லூரிக்கு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் கீழே உள்ள செல்போன் எண்ணை உடனே தொடர்புகொள்ளவும்.
9159277788, 9585159881, 9976661604