நாளை 23.10.2017 திங்கள் கிழமை நமதூர் மெயின் ரோட்டில் வேல்முருகன் டீ கடை பின்புறம் அனிஜா ஸ்டோர் எதிரில் சிறப்பான முறையில் சுவையான முறையில் இனிதே உதயமாகிறது மூஸா ஹாட் & கூல் பார்.
ஆட்டுக்கால் சூப்,சுண்டல்,கபாப்,சிக்கன் துருக்கி,சிக்கன் பன்,பிரேட் ஆம்லெட்,பிரேட் சேன்ட்விச்,பிரேட் சீஸ் ரோஸ்ட்ட்,சிக்கன் சீஸ் டோஸ்டட்,சிக்கன் சீஸ் கீமா,ப்ரஸ் ஜூஸ்,மிளகுப்பால் போன்ற இவையனைத்தும் கிடைக்கும்
குறைவான விலையில் மனம் நிறைவான ஆரோக்கியம், ஹாட் மற்றும் குளிர்பானங்கள் ஆர்டரின் பேரிலும் ப்ரஸ்ஸாக கிடைக்கும்
இது பற்றி கடை உரிமையாளர் ஜியாவுதீன் கூறுகையில்
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றிவுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஆரோக்கியம் பெரும் வகையில் அனைத்து வகையான பழங்கள், காய்கள், மற்றும் ஹாட் வகையான உணவுகள் தயார் செய்து தருகிறோம். இதை தொடர்ந்து விரைவில் தினமும் காலையில் மருத்துவ குணம் உள்ள மூலிகை டீ மற்றும் மூலிகை கஞ்சிகள் தயார் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது பொது மக்கள் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இப்படிக்கு
மூஸா ஹாட்& கூல்பார் (பிலால் மோட்டர்ஸ் குரூப்)
செல் 8760399986