255
அதிராம்பட்டிணம் பேருராட்ச்சிக்கு உட்பட்ட.8வது வார்டில் கடற்க்கறை தெரு ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடு எற்படும் நிலை ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மிகவும் அச்சபடுகின்றன எனவே டெங்கு காய்ச்சல் எற்படும் ஆபாய நிலை ஏற்படும் அவல நிலை நலவுகிறது எனவே விரைந்து சுத்தம் செய்யது தரும்படி அப்பகுதி மக்கள் பேருராட்ச்சி செயல் ஆய்வாளர் அவர்களிடம் மனு கொடுதுள்ளனர் இதில் திராளாது அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் இன்று காலை பேருராட்ச்சியில் சென்று மனு அளித்தனர்..