39
தமிழகத்தில் கொரோனா எனும் கொடிய நோயால் பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலை சமூக பரவலை தடுக்க மேலும் கால நீட்டிப்பு செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் தொழில் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனை கருத்திற்கொண்டு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கட்டணம் செலுத்துவதற்கான கெடுவை கால நீட்டிப்பு செய்து சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அரசு கேட்டு கொண்டுள்ளது.