167
கொரோனா தடுப்பு நவடிக்கையாக அதிரையில் இந்தியன் வங்கி அமைந்திருக்கும் பகுதி வருவாய்த்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரையில் அதிரை இந்தியன் வங்கி கிளையில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கிளையில் கணக்கு வைத்திருப்போர் அவசர தேவைக்கு துவரங்குறிச்சி மற்றும் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி கிளைகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை கிளை மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.