111
பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக இன்று செய்வாய்க்கிழமை (24/10/2017) உலக போலியோ தினம்-2017 மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. பட்டுக்கோட்டை அடுத்த நாட்டுச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் 385 மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.