181
ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்கும் வாசகர்களின் நேரத்தை பயனுள்ளதாக்கும் வகையில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம், எக்ஸ்பிரஸ் நேரம் என்னும் பெயரில் வார நிகழ்ச்சி ஒன்றை கடந்த இருவாரமாக ஒளிபரப்பி வருகிறது.
இந்த வார எக்ஸ்பிரஸ் நேரம் நிகழ்ச்சியில் மகளிர் நல சிறப்பு மருத்துவரிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம்.
உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்ப : +91 9551070008