தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி நேற்றைய தினம் புதிதாக கிளை அமைக்கப்பட்டு கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யபட்டனர். இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா தலைமை வகித்தார் அதிரை நகர மஜக செயலாளர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமாணோர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.
More like this
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...
அதிரையை தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும் – மமக பொதுக்குழுவில் தீர்மானம்...
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, அக்கட்சியின் தஞ்சை...
அமைச்சர் கே.என்.நேருவுடன் S.H.அஸ்லம் சந்திப்பு..!!
அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார்....