அதிரை மேலத்தெரு தாஜில் இஸ்லாம் சங்க வளாகத்தில் இன்று காலையில் இருந்து டெங்கு விழிப்புணர்வு பொது மருத்துவமுகாம் நடைபெற்று வருகிறது. இதில் தாமரங்க்கோட்டை.அரசு ஆரம்பா சுகாதார மருத்துவர் அசோக் ராஜ் தலைமையில் இ்ன்று காலையில் இருந்து நடைபெற்று. இந்த முகாமில் டெங்குவிறக்கு அறிகுறி ஏதேனும் இருப்பதற்க்கு சிக்ச்சைகள் நடைபெற்று வருகிறது .
இந்த முகாமில் மக்கள் திராளது வந்து பயன் அடைந்து செல்கின்றனர் இந்த முகாமை ஏற்படுத்தி கொடுத்தா தாஜில் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜில் இஸ்லாம் இளைஞர் சங்கம் அவர்கள் ஏற்பாடு செய்து நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த முகாம் மாலை 4மணி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.