தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக 30க்கும் மேற்பட்ட செடிகள் மேலத்தெரு பகுதி முழுவதும் வைக்கப்பட்டது அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக தெரு தூய்மை,குப்பை தொட்டி வைத்தல்,கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி என பல பணிகளை அந்த தெரு இளைஞர்கள் செய்து வருகின்றன அதில் ஒரு பகுதியாக மேலத்தெரு பகுதி முழுவதும் 30க்கும் மேற்பட்ட செடிகள் வைக்கபட்டு அதை பாதுகாக்கும் வகையில் செடிகளை சுற்றி வேலிகள் அமைக்கபட்டு பாதுகாத்து வருகின்றன இந்த செயலினை பார்த்து அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றன…