அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற 28.10.2017 மற்றும் 29.10.2017 ஆகிய இரு தினங்களில் 6 மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் 16 மற்றும் 17வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது
இந்த முகாமிற்க்கு அந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் பொழுது தேவையான ஆவனங்கள்…
1. குழந்தைகளுடைய பிறப்பு சான்றிதழ் அவசியம்
2. பாஸ்போர்ட்
3.தந்தை அல்லது தாயுடைய அதார் கார்டு எண் நேரில் கொண்டு வர வேண்டும் 4.தந்தை அல்லது தாய் அவர்களுடைய மொபைல் எண் எடுத்து வர வேண்டும்
இந்த முகாம் ஆனது மாலை 2 மணி முதல் இரவு 7மணி வரை நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது
இடம்:தாஜீல் இஸ்லாம் சங்க வளாகம்