411
- அதிரையில் கடந்த சில நாட்களாக சில தெருக்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அதன் ஒருபகுதியாக மீரா மெடிக்கல் பின்புறம் அமைக்கப்பட்ட சாலையில் பாதி சாலை அமைக்கபட்டு பாதி விடுபட்டுள்ளது என செய்யது குற்றச்சாட்டு.