Home » பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் அறிவிப்பு!!!

பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் அறிவிப்பு!!!

by admin
0 comment

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதி பேராணை எண் 36722/2003 மற்றும் நீதி பேராணை எண் 44610/2003,நாள் 17/7/2017ன் படி பட்டுக்கோட்டை வட்டம் 149-ஏரிப்புறக்கரை வருவாய் கிராமம் புல எண் -235/2,பரப்பு 20 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாக உள்ளது.

இவ்விடத்தில் தனியார் எவரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது,மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்…

இப்படிக்கு
வட்டாட்சியர்
பட்டிக்கோட்டை

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter