28
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ மஸ்ஜிதை நேற்று இரவு இஷாவிற்கு பிறகு தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.அப்பணியில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் தங்களை தன்னார்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பள்ளிவாசலை சுத்தம் செய்தார்கள்.