இன்ஷா அல்லாஹ் வருகின்ற (3.11.2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் முரக்காபாத் அருகே உள்ள செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெறும்.
பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும் ஆதலால் அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத் தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துக் கொண்டு தங்களுடைய கருத்துக்களையும்,ஆலோசனைகளையும்,ஆதரவையும் தந்து சிறப்பான நிர்வாகம் அமைய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு நடைபெறும்.
இப்படிக்கு
அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு.