384
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.