Sunday, November 3, 2024

நூறு பலூன்களுடன் வானில் பறந்த சாகச வீரர்

spot_imgspot_imgspot_imgspot_img

தென்னாப்பிரிக்காவில் டாம் மார்கன் என்பவர் நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த டாம் மார்கன் என்பவர் ஹீலியம் வாயு அடைக்கப்பட்ட நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்தார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். வானில் 8,300 அடி வரை அவர் பறந்து காட்டினார். சுமார் 2 மணி நேரம் வரை டாம் மார்கன் நிகழ்த்தி காட்டிய இந்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுகுறித்து டாம் மார்கன் கூறுகையில், குறைந்த செலவில் வானில் மிதந்து கொண்டு ஆப்பிரிக்காவை சுற்றி பார்ப்பது ஒரு அற்புதமான ஒன்று அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது எனக் கூறினார். பலூனில் வானில் பறப்பதற்கு முன் பல்வேறு சோதனை செய்யப்பட்டதாகவும். அதற்கு பின்னரே இந்த இடத்தை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...

ஜப்பானில் இஃப்தார் நிகழ்ச்சி..! திரளான அதிரையர்கள் பங்கேற்பு…!!

புனிதமிகு ரமலான் மாதத்தில் ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று(07-04-24) ஞாயிற்றுக்கிழமை...

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி! 100க்கு மேற்பட்டோர் பங்கேற்பு!

ஜப்பான் வாழ் அதிரை குடும்பங்கள் உட்பட சுமார் 120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இஃப்தார் சந்திப்பு நிகழ்வு நேற்று 07-04-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை ...
spot_imgspot_imgspot_imgspot_img