அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அல்சலாம் மார்க்கெட்டிங் என்னும் பலசரக்கு கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மினரல் வாட்டர் என அனைத்தும் டோர் டெலிவரி உண்டு.
மேலும் ஆர்டரின் பேரில் கேட்டரிங் சர்வீஸ் உம் செய்யப்படுகிறது.