465
எதிர் வரும் 29.10.2017 அன்று மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது
மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும் மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணை செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மாநில செயலாளர் தைம்மியா அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள் அது சமயம் அன்று மாலை S.A.H TOWER எதிர்புறம் அதிரை மஜக புதிய அலுவலகம் திறக்க உள்ளது சமூக ஆர்வலர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது
மனிதநேய ஜனநாயக கட்சி, அதிரை நகரம்.