அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது மின்னார் அவர்களின் மகளும், ஏ. முகமது பாசின் அவர்களின் மனைவியும், ஹாஜி ஏ சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனியும், மர்ஹூம் ஹயாத்துல்லா, மர்ஹூம் குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரியுமாகிய ஹமீதா அம்மாள் அவர்கள் இன்று பகல் 1 மணியளவில், காட்டுப்பள்ளித் தெரு இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்