அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரன்டின் மூன்றாம் ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசு வழங்கும் மெகா பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் செலுத்தும் பில் தொகையில் ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் பரிசுக்கூப்பன் வழங்கப்படுகிறது.எதிர்வரும் 26.2.2018 திங்கட்கிழமையன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது…
முதல்பரிசு: 8 கிராம் தங்கநாணயம் ,ஒருவருக்கு
இரண்டாம் பரிசு:4 கிராம் தங்க நாணயம்,2 நபருக்கு
மூன்றாம் பரிசு:1கிராம் தங்க நாணயம்,8 நபருக்கு
நான்காம் பரிசு:20 கிராம் வெள்ளி நாணயம்,15 நபருக்கு
ஆறுதல் பரிசு:₹500 மதிப்புள்ள RICHWAY GIFT VOUCHER, 25 நபருக்கு.