44
அனைத்து கடைகளின் முன்பும் கிருமி நாசினி கலந்து வைக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுரை.
கொரோனா பரவலை தடுத்திடும் வண்ணம் சேதுபவாசத்திரம் ஒன்றியத்தில் நாளை முதல் வியாபாரிகள் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களை கிருமி நாசினியை கொண்டு கை கழுவிய பின்னரே பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்திட வட்டார வளர்ச்சி அலுவலர் வியாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.