Home » பட்டுக்கோட்டை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

பட்டுக்கோட்டை கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருளுதவி…!

by admin
0 comment

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சியால் பட்டுக்கோட்டை மஞ்சு அறக்கட்டளையின் உதவியுடன் பட்டுக்கோட்டை கோட்டத்தில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter