283
அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரியில் நிறுவன நாள் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12:30வரை நடைபெற்றது.இந்த விழாவில் கல்லூரியின் செயலர் ஜனாப் அபுல்ஹசன்,கல்லூரியின் முதல்வர் முகமது மைதீன்,சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் திருமதி சுமதி பங்கெடுத்து சிறப்புரையாற்றினார்கள்.இறுதியாக நன்றியுரை பேராசிரியர் அஹ்மத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் MKN ட்ரஸ்ட் உறுப்பினர்கள், பள்ளி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.