62
அசைவ உணவுக்கு பெயர் போன ஊர்களில் ஒன்று அதிரை.குறிப்பாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்பு கஞ்சியை அனைத்து சமூதாய மக்களும் வாங்கி செல்வது வழக்கம்.
ஆனால் தற்போது 144 தடை உத்தரவு நிலவுவதால் அதிரையர்கள், தங்கள் வீடுகளிலேயே ரமலான் காலத்தில் நோன்பு கஞ்சி காய்ச்ச வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் சுவைமிக்க நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக தி அதிரை பொண்ணு என்னும் பெயரில் யூடியூப் சேனலை நடத்தும் சகோதரி செயல்முறை விளக்கம் அளித்துள்ளார்.
அதன் வீடியோ தொகுப்பு உங்களுக்காக…
https://youtu.be/9aoqZMl64QM