288
அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன்,அன்வர் மளிகை கடை எதிரில், மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி, அப்துல் கலாம், ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இரவு 9 மணியளவில் தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.