தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.பேருந்து நிலையத்தில் இருக்கும் மின்விளக்குகள் இரவுநேரங்களில் எரிவது கிடையாது.நேற்றைய தினம் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தியாக பதிவிடப்பட்டது.இன்று இரவு அதன் எதிரொலியாக அதிரை பேருந்து நிலைய உயர்கோபுர மின்விளக்குகள் எரியத் தொடங்கின.
முன்பு பதியப்பட்ட செய்தியின் லிங் இணைக்கப்பட்டுள்ளது.
http://adiraixpress.com/வெளிச்சத்திற்கு-காத்திர/