163
அதிராம்பட்டினம் தக்வா மட்டன் ஸ்டாலில் ரமலானை வரவேற்க்கும் விதமாக ஆட்டுகறி,கோழிக்கறி, காடை இவைகளை ஹலாலான முறையில் சுத்தம் செய்யப்பட்டு சத்தமில்லாமல் உங்கள் வீடுகளுக்கே சப்ளை செய்கிறோம்.
நீங்கள் அருகில் இருந்து வாங்குவதை விட சிறந்தவற்றை பார்த்தாலே பரவசப்படும் அளவில் நேர்த்தியான எடையுடன் எங்கள் கடையில் இருந்து உங்களுக்கு வீடு தேடி அனுப்பி வைக்கிறோம்.
ஆட்டிறைச்சி கிலோ: 700
கோழிக்கறி கிலோ: 200
ஊரடங்கால் வீட்டில் இருக்கும் உங்களுக்காக…
அரசு காட்டிய வழிமுறைப்படி….