106
அதிரை கடற்கரைத் தெருவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று(31.10.2017) நடைபெற இருந்த சந்தனக்கூடு விழா நாளை புதன்கிழமை(01.11.2017) நடைபெறும் என கந்தூரி விழா கமிட்டியாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சந்தனக்கூடு விழா மாற்றம் செய்யப்படுவதாகவும் கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.