110
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு 8வது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வாரம் மனு அளித்தனர்.அதனடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று JCB இயந்திரத்தை கொண்டு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தற்காலிக ஏற்பாடுகளை செய்தனர்.