வரும் (03-11-2017) வெள்ளிக்கிழமை முதல் அதிரையிலிருந்து சென்னை மற்றும் சென்னையிலிருந்து அதிரை வரை ‘மான் டிராவல்ஸ்’ நிறுவனத்தின் தினசரி பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.
புறப்படும் இடம்:
செக்கடிமேடு – இரவு 8.45 மணி
வண்டிப்பேட்டை – இரவு 9.00 மணி
எனவே அதிரையர்கள் தங்களது டிக்கெட் முன்பதிவு மற்றும் சென்னைக்கான பார்சல்கள் அனுப்ப எங்களை தொடர்புக்கொள்ளவும்:
மான் டிராவல்ஸ்
சென்னை TO அதிரை
அதிரை TO சென்னை
யுனைடெட் ஏர் டிராவல்ஸ்
6,பட்டுக்கோட்டை ரோடு,
வண்டிப்பேட்டை
அதிராம்பட்டினம் – 614701
போன்: 04373 – 242753
மொபைல்: 75300 75200 / 75300 75100