அதிராம்பட்டினத்தில் நாளை 3/11/17 வெள்ளிக் கிழமை அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீம்மா உரை சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாட்டுகிறார் அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பெண்கள்கான சிறப்புப் பாயானும் நடைப்பெறும் அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறபிக்க வேண்டுகிறோம்.