107
சென்னையில் நள்ளிரவு 2 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவருகிறது.சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் உயரமான இடங்களுக்கு செல்லுங்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை அவசர தேவைக்கு ஹெல்ப்லைன் எண்கள் அறிவித்துள்ளது.