250
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ITI ல் நிரந்தர கல்லூரி முதல்வரை பணியமர்த்த கோரியும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு அருகே உள்ள சாலையில் அமர்ந்து கல்லூரி மாணவ,மாணவிகள் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.