அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளத்தில் சேர விருப்பம் உள்ளவரா?
அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த பத்து ஆண்டுகளாக செய்திகளை உடனுக்குடனும் , உண்மையை துணிவாகவும் அதன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. அதிரை எக்ஸ்பிரஸ் செய்தித்தளம் பத்து ஆண்டுகளாக இளம் எழுத்தாளர்களை உருவாக்கி வருகிறது. இதுபோன்று நீங்களும் செய்தியாளராக சேர்ந்து எங்களோடு பயணிக்க விரும்புகிறீர்களா ?
அதிராம்பட்டினத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் புதுப்பொலிவுடன் கால்பதித்துள்ளது.
துடிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள செய்தியாளர்கள், வீடியோ மற்றும் புகைப்பட நிருபா்கள், அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிருபர்கள் இத்தளத்தில் இணையலாம்.
செய்தியாளராக பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் 9500293649 , 7200364700 என்ற அலைபேசி எண்களை போன் செய்தோ அல்லது வாட்ஸ் ஆப்பிலோ தொடா்பு கொள்ளவும்.
பத்திரிகை துறையில் சாதித்து சரித்திரம் படைப்போம்!
செய்திகளை மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டுவோம்!