அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் முக்கிய பொதுக்குழு கூட்டம் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில் நடைபெற்றது. இதில் அமீரகத்தில் வாழும் கடற்கரைத் தெரு முஹல்லாலாவாசிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இப்பொதுக்குழு கூட்டத்தில் அமீரக அமைப்பின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகளின் பட்டியல் :
தலைவர் : P.இஸ்மாயில்
உதவி தலைவர் : A. செய்யது
உதவி தலைவர் : M. அஹமது அன்சாரி
செயலாளர் : S.M.A. ஷாஹுல் ஹமீது
துணை செயலாளர் : D.ஹாஜா இஸ்மாயில்
துணை செயலாளர் : அஹ்மது அலி
பொருளாளர் : N.M.பைசல் அஹமது
துணை பொருளாளர் : பகுருதீன்
துணை பொருளாளர் : அஹமது
மக்கள் தொடர்பாளர்கள் : ஜாஹீர் ஹுசைன்,
சலீம் மாலிக்,
நவாஸ்கான்.