தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் இன்று மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை தற்பொழுது வரை விடாமல் பெய்து வருகிறது. கடந்த 5 மணி நேரமாக விடாமல் மழை பெய்து வருகிறது.
தொடர்லை மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்லும் மக்களும் அவதிக்குள்ளாகினர்.
வீடியோ இணைப்பு