Tuesday, December 9, 2025

அதிரையில் விடிய விடிய பெய்து வரும் மழை!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெந்து வருகிறது.

சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகனத்திலும் நடந்து செல்லும் மக்கள் அவதிக்குள்ளானர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
spot_imgspot_imgspot_imgspot_img