தமிழகம் முழுவதம் வடகிழக்கு பருவமழை திவிரமடைந்துள்ளது. பல இடங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று இரவு 6.00 மணியளவில் ஆரம்பித்த மழை விடிய விடிய வெளுத்து வாங்கி மழை பெய்து வந்தது.
இந்நிலையில் இமாம் ஷாபி பள்ளி மற்றும் காதிர் மொய்த்தின் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.