94
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில் 40.3 மி.மீ(4 செ.மீ) மழை பொலிந்துள்ளது. இது குறித்து அதிரை வானிலையாளர் A. முருகேசன் அளித்த பேட்டி :