100
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் TIYA மற்றும் தாஜூல் சங்கம் இணைந்து ஆதார் கார்டு முகாம் அதிராம்பட்டிணம் மேலத்தெரு தாஜூல் சங்கம் அலுவலகத்தில் இன்று(4.11.2017) காலை 9 முதல் இரவு 8 மணிவரை நடைபெறுகிறது.இந்த முகாமில் 6 மாத குழந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை ஆதார் இணைப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.மேலும் அதிரையில் உள்ள அனைத்து தெருப்பகுதி மக்களும் கலந்துகொள்ளலாம்.