மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அரக்கட்டளை சார்பாக அங்குள்ள MSA திருமண மண்டபத்தில் இன்று(04.11.2017) மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி கலந்துகொண்டு மார்க்க சொற்பொழிவாற்றுகிறார். இதில் கலந்துகொள்வதற்காக அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு வேன் மூலம் மதுக்கூர் புறப்பட்டு சென்றடைந்தனர்.
மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மதுக்கூர் சென்ற கடற்கரைத் தெரு தீனுள் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)
More like this
அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு...
அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக...
மரண அறிவிப்பு – அஜ்மீர் ஸ்டோர் ஹாஜி மு.அ முஹம்மத் சாலீஹ்...
.
அதிராம்பட்டினம் நடுத்தெரு கீழ்புறம் மோட்டுகொள்ளை அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் ஹாபிழ் முஹம்மது...
கட்சிக்குள் கசமுசா, வீதிக்கு வந்த கல(ழ)கம் !அதிரை திமுகவிற்குள் உச்சகட்ட அதிகாரப்போர்...
அதிராம்பட்டினம் திமுகவை நிர்வாக காரணங்களுக்காக கட்சியின் தலைமையின் உத்தரவுக்கு இணங்க கிழக்கு,மேற்கு என இரண்டாக பிரித்து கட்சி பணிகளை செய்து வருகிறார்கள் ஆனால்...