97
அதிராம்பட்டினம் எவர்கோல்டு காம்ப்ளக்ஸ்சில் இயங்கி வருகிறது தனம் மெஸ்.
ஹலாலான முறையில் அசைவ சைவ உணவுகளை சமைத்து வழங்கும் இந்நிறுவனம்.
நோன்பாளிகளுக்கு என பிரத்தியேக முறையில் சூடாக சுவையான சகர் உணவை தயாரித்து வழங்குகிறது.
முழு லாக் டவுனால் ஏழைகள், குடும்பம்மில்லாத நபர்கள் நோன்பு வைப்பதற்கு சிரமம் கொள்கின்றனர்.
இவர்களை கவனத்தில் கொண்ட தனம் மெஸ் நிறுவனத்தார் ஒரு முழு சாப்பாட்டின் விலை ₹60 என நிர்ணயித்து வழங்கி வருவதாக அந்நிறுவனத்தின் ஜான் தெரிவித்துள்ளார்.
தங்களது ஆர்டர்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி கொள்வது அவசியம்.
தொடர்புக்கு: 9788060625