அதிரை பைத்துல்மால் தலைவரும் இமாம் ஷாஃபி பள்ளியின் முன்னாள் முதல்வருமான பரக்கத் (சார்) அவர்களின் சகோதரர் அப்துல் மஜீது ஏ.ஜே.நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்.
அன்னாரின் ஜனாசா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.