அதிரை மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் இளைய மகனும், மர்ஹூம் சி.மு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S முஹம்மது அப்துல் காதர், ஹாஜி M.M.S முஹம்மது யூசுப், மர்ஹூம் ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது M.M.S ரபி அஹமது, ஹாஜி M.M.S சேக் நசுருதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது சம்சுதீன், சம்சுல் சலீம் ஆகியோரின் மாமனாரும், முஹம்மது சம்சுதீன், தமீம் அன்சாரி ஆகியோரின் தகப்பனாரும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினருமாகிய M.M.S பஷீர் அஹமது அவர்கள் இன்றுகாலை 11மணியளவில் மேலத்தெரு வாட்டர் டேங் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின்ஜனாஸா 8.30 மணியளவில் பெரிய ஜிம்மா பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.