அதிரை மேலத்தெரு சஃபிக் என்பவரின்ஒரிஜினல் லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு இவற்றை உள்ளடக்கிய பர்ஸ் ஒன்று நேற்று இரவு பட்டுக்கோட்டையில் காணாமல் போனது இது தொடர்பாக அந்த பர்ஸை தொலைத்த நபர் நம்மிடம் கூறுகையில் நேற்று இரவு பட்டு்கோட்டையில் பணியை முடித்தவிட்டு வரும்பொழுது என்னுடைய ஒரிஜினல் லைசென்ஸ் மற்றும் ஆதார் கார்டு உள்ளடக்கிய பர்ஸ் என அனைத்தையும் தவற விட்டதாக கூறுகிறார்
அந்த பர்சினை யாராவாது கண்டு எடுத்தால் இந்த என்னுக்கு தொடர்பு கொள்ளவும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8220616633
85250948769