காலையில் நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி தளத்தில் மேலத்தெரு பகுதியை சேர்ந்த சஃபிக் என்பவரின் பர்ஸ் காணவில்லை என்று செய்தி பதிவிட்டோம்.
இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் அந்த பர்ஸ் கிடைத்துவிட்டது என்று உரிமையாளரிடமிருந்து தகவல் கிடைத்தது.
அந்த உரிமையாளர் பர்ஸ் கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துள்ளர்.