தஞ்சாவூர் மாவட்டம்:தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் முக்கிய சாலைகளிலும்,மக்கள் கூடும் பகுதிகளிலும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அதிராம்பட்டிணம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும், கொடியையும் கிழித்துவிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இச்சம்பவம் தமுமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல்:வாகா சலீம்,செயலாளர்,தமுமுக மருத்துவ அணி.