பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் தங்களது ஸ்கூல் பேக்கை சில சமயங்களில் முறையாக அணியாததால் கழுத்து வலி போன்ற வலிகளால் அவதிப்படுகின்றனர். இதனை எவ்வாறு தவிர்ப்பது என விளக்குகிறது இந்த வீடியோ… பார்த்து அனைவருக்கும் சேர் செய்யுங்கள்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...