தஞ்சை தெற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக வசதிக்காக தஞ்சாவூர் தலைநகராக ஒரு மாவட்டம், பட்டுக்கோட்டை தலைநகராக ஒரு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப் பட்டுக்கோட்டை தலைநகரமாக உள்ள தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு கீழ் கண்ட பொறுப்புக் குழு நியமனம் செய்யப்படுகிறது.
ச.அப்துல் சலாம் (தலைவர்)
த/பெ.கு.சர்தார்
#49/2, எஸ்.எம்.மன்ஜில பட்டுக்கோட்டை ரோடு பேராவூரணி
அலைப்பேசி – 7502255457
உறுப்பினர்கள்
அஹ்மது பைசல்
அதிராம்பட்டினம்
அலைப்பேசி – 9629612527
H.சாகுல்ஹமீது
S/o ஹிதாயத்துல்லாஹ்
#No.85 (பீச் ) கடற்கரை தெரு இவர்களுக்கு கட்சி நிர்வாகிகளும், மனித நேயச் சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் மனிதநேய ஜனநாயக கட்சி